Jan 22, 2021, 18:19 PM IST
கொரோனா கால தளர்வு காலத்திலிருந்து நடிகர் சிம்பு புது உற்சாகத்துடன் இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 28 நாட்களில் நடித்து முடித்தார். சிம்பு எந்த வம்பும் இல்லாமல் படப் பிடிப்பை முடித்த நிலையில் ஏற்கனவே அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் ஈஸ்வரன் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துப் போர்க் கொடி உயர்த்தினார் Read More